வியாழன், 15 ஆகஸ்ட், 2013




உன்னருகில் இருப்பவர்கள் 
உன்னை -
நேசிப்பது இல்லை ...!

உன்னை -
நேசிப்பவர்கள்
உன்னருகில்இருப்பதில்லை ...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக