வியாழன், 15 ஆகஸ்ட், 2013
ஊற்றெடுக்கும் இதயம்
தவித்துக் கொண்டிருக்கின்றது
நட்புள்ளத்தின் மௌன தாகம்
கறுப்பு மூடி
வெள்ளையாய் மாறுகின்றது
நகரும் நாட்களின் எண்ணிக்கை
என்றாவது ஒரு நாள்
முத்தமிடப் போகின்றது
வாழ்க்கையில் மரணம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக